மேல் மாகாணத்தில் புதிய நீர்வழிப் போக்குவரத்து திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
பத்தரமுல்ல, வெள்ளவத்தை மற்றும் கொழும்பு கோட்டையை இணைக்கும் நவீன பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.