கிழக்கு ஆபிரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு சர்வதேச நிவாரண உதவிகள் துரிதப்படுத்தப்பட்டன
கிழக்கு ஆபிரிக்காவில் உணவுத் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு சர்வதேச நிவாரண உதவிகள் துரிதப்படுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து மேலதிக நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.



